இவை அமையப்போவது மேலை நாட்டில் அல்ல.
நமது சிங்காரச் சென்னையில் அமையப்போகும் IT பார்க்கின் கட்டிட பிளான்கள்தான் இவை.
பார்த்து ரசித்துவிட்டு பின்னுட்டமிடுங்கள்








இதில் பதிவில் இருக்கும் படங்களை பார்த்து உங்களுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டால் உடனே பின்னுட்டமிடவும். படங்கள் வெளிப்பட சிறிது நேரம் எடுத்துக்கொண்டால் பொருத்தருள்க படத்தின் மீது கிளிக்கினால் படம் பெரியதாக தெரியும்
2 comments:
/
கனவு காணுங்கள்
விழித்ததும் எழுந்து வேலையை பாருங்கள்
/
ரிப்பீட்டேய்
இப்படி வந்தால் ஸ்டாலின் சொன்ன சிங்கார சென்னை என்பதற்கு அர்த்தம் இருக்கும். இப்போ உள்ளது... அசிங்க சென்னை. சென்னை பதிவர்கள் மன்னிக்கவும். "நம்ம" ஊர் அப்படி....
Post a Comment