Search This Blog

Wednesday, June 25, 2008

பலநாடுகளின் காவல்துறை கார்களின் அணிவகுப்பு

இது பலநாடுகளின் காவல்துறை கார்களின் அணிவகுப்பு

கீழே காண்பது ஜப்பான் போலீஸ் கார்

lancer Evo IX.. அதிக பட்ச வேகம் மணிக்கு 280km/hr





அடுத்து இருப்பது பிரான்ஸ் போலீஸ் கார்

Peageut...sports gt..அதிகபட்ச வேகம் 280km/hr





மேலும் கீழே இருப்பது ஸ்பெயின் நாட்டு போலீஸ் கார்

Audi TT அதிகபட்ச வேகம் மணிக்கு 280km/hr




அடுத்து இருப்பது இங்கிலாந்து நாட்டின் போலீஸ் கார்

Porsche.... இதன் வேகத்தை க்கூட கூறிவிட இயலும்





ஆனால் உலகின் மிக முக்கியமான தவிர்க்க இயலாத கார் கீழே

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

இந்தியாவில் மட்டுமே காணக்கிடைக்கக்கூடிய மகேந்திரா ஜீப்

அதிகபட்ச வேகம் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு வெளியட இயலாது.

9 comments:

Anonymous said...

மன்னிக்கவும் இப்போது தமிழ் நாட்டு காவல் துறைக்கு அச்சென்ட் கார் குடுத்து வெகு நாட்கள் ஆகின்றன, மேலும் குவாலிஸ், டாட்டா சுமோ போன்ற வண்டிகளும் குடுக்கப்பட்டுள்ளன.

நமது சாலைகளில் செல்ல கார்களுக்கு பதிலாக கரடு முரடான சாலைகளுக்கான ஜீப்கள் மட்டுமே உகந்தது என்று அரசாங்கத்துக்கு தெரியும் போல.

ஒரு காமெடிக்காக மட்டுமே இதை எழுதியிருந்தால் நன்று, நமது காவல்துறையும் மிக வேகமாக முன்னேறி வருகின்றது, ஒரு சில கருப்பு ஆடுகள் (கொஞ்சம் அதிகமாவே இருந்தாலும்) இருப்பதால் அவர்களுக்கு கெட்ட பேர், மற்றபடி அவர்களும் நல்லவர்களே.

Anonymous said...

//மன்னிக்கவும் இப்போது தமிழ் நாட்டு காவல் துறைக்கு அச்சென்ட் கார் குடுத்து வெகு நாட்கள் ஆகின்றன, மேலும் குவாலிஸ், டாட்டா சுமோ போன்ற வண்டிகளும் குடுக்கப்பட்டுள்ளன//

ஐயா நான் கூறுவது இந்திய கார்கள்

//ஒரு சில கருப்பு ஆடுகள் (கொஞ்சம் அதிகமாவே இருந்தாலும்) இருப்பதால் அவர்களுக்கு கெட்ட பேர், மற்றபடி அவர்களும் நல்லவர்களே.//

ஒத்துக்கொள்ளவேண்டிய உண்மை

நன்றி தன்ஸ்

Anonymous said...

புதுசா ஏதும் மெயில் வரலேன்னா கேளுங்க
நான் அனுப்புறேன்,
யாராவது வந்து
என்னா காந்தி செத்துட்டாரான்னு
பின்நூட்டம்போடுவாங்க பாருங்க

இல்லைன்னா மங்களூர் சிவா எனக்கு ரிப்பீட்டு போடுவார் பாருங்க

வால்பையன்

Anonymous said...

எனக்கும் ஒண்ணும் புரியலை வால்பையன் அவர்களே....


எதற்கு இந்த பின்னுட்டம்?

Anonymous said...

தமிழகத்துக் காவல்துறையினர் இப்போது எண் 2ல் இருப்பதாகவும், ஸ்காட்லாந்து போலிசார் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இந்த 'ஜீப்பை' அவர்களிடம் கொடுத்துப்பார்த்தால் தெரியும். இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகிவிடுவார்கள்

Anonymous said...

நம்ம ஊர் ரோடுகளில் எல்லாம் (even in National Highways) 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் போக முடியாது. அத்தனை வளைவு நெளிவுகள், குறுக்கிடும் கிராமங்கள்.

அதற்குமேல் போனால் போலீஸ் வேண்டாம் - காலன் பிடித்துக் கொண்டுவிடுவான். விசாரணை எல்லாம் கிடையாது. நேரே வைகுண்டம்தன்!

Anonymous said...

நன்றி தமிழ்நெஞ்சம் அவர்களே!

கப்பலேற்றி அனுப்பிவைத்துவிடுவோமா?

முடிந்தால் பானை வயிறு கொண்ட போலீசாரையும்....

Anonymous said...

வருகைக்கு நன்றி வாத்தியார் ஐயா...

//அதற்குமேல் போனால் போலீஸ் வேண்டாம் - காலன் பிடித்துக் கொண்டுவிடுவான். விசாரணை எல்லாம் கிடையாது. நேரே வைகுண்டம்தன்!//

இப்படி நேரடியாக வைகுண்டம் கிடைத்தால் போய்விடலாம்...

நரகத்தை தவிர்க்கலாம் அல்லவா?

Anonymous said...

//புதுசா ஏதும் மெயில் வரலேன்னா கேளுங்க
நான் அனுப்புறேன்,
யாராவது வந்து
என்னா காந்தி செத்துட்டாரான்னு
பின்நூட்டம்போடுவாங்க பாருங்க

இல்லைன்னா மங்களூர் சிவா எனக்கு ரிப்பீட்டு போடுவார் பாருங்க

வால்பையன்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

Post a Comment