Search This Blog

Loading...

Friday, June 20, 2008

கட்டிடக்கலை மாயத்தை பாருங்கள்

நீங்கள் இப்போது பார்க்கபோகும் கட்டிட மாடல்களை கவனியுங்கள்

இவை அமையப்போவது மேலை நாட்டில் அல்ல.

நமது சிங்காரச் சென்னையில் அமையப்போகும் IT பார்க்கின் கட்டிட பிளான்கள்தான் இவை.

பார்த்து ரசித்துவிட்டு பின்னுட்டமிடுங்கள்










2 comments:

மங்களூர் சிவா said...

/
கனவு காணுங்கள்
விழித்ததும் எழுந்து வேலையை பாருங்கள்
/

ரிப்பீட்டேய்

மங்களூர் சிவா said...

இப்படி வந்தால் ஸ்டாலின் சொன்ன சிங்கார சென்னை என்பதற்கு அர்த்தம் இருக்கும். இப்போ உள்ளது... அசிங்க சென்னை. சென்னை பதிவர்கள் மன்னிக்கவும். "நம்ம" ஊர் அப்படி....

Post a Comment