Search This Blog

Loading...

Sunday, June 22, 2008

வாழ்க்கையின் முக்கிய நகைச்சுவை தருணங்கள்

வாழ்க்கையின்சில முக்கிய தருணங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

அதைப்போல சில தருணங்களைத்தான் கீழே காணபோகிறீர்கள்.

இதில் சில பதிவுலகில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் பார்த்தும் இருக்கக்கூடும். ஆனால் என்னைபோன்ற புதியவர்கள் பார்த்து இருக்கவாய்ப்பில்லை.

அவர்க்களுக்கு மறுபடியும் ஒரு முறை பதிப்பேற்றினால் தவறில்லை என நினைக்கிறேன்

கண்டுரசித்து விட்டு பின்னுடமிடுங்கள்





























12 comments:

மங்களூர் சிவா said...

:))

கூடுதுறை said...

ஓ !!!1

சிவா அண்ணா இதுதான் தமிழ்மணம் பின்னுட்ட பெயரில் தங்களது பெயர் கொட்டை எழுத்தில் வரும் ரகசியமா?

rapp said...

கடைசி படம் எல்லாத்தையும் விட சூப்பர். ரொம்ப நல்லா இருக்கிறது.

கூடுதுறை said...

Thanks Rapp

ஆ.கோகுலன் said...

படங்கள் அருமை. குறித்த அந்தக்கணத்தில் மிகத்துல்லியமாகப்படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன.
அறிமுகத்திற்கு நன்றி.

Veera said...

Good ones.! ;-)

rapp said...

புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க

Bleachingpowder said...

அந்த 9ஆம் படம் எனக்கு புரியலை, யாராச்சும் கொஞ்ம் விளக்கவும்

வால்பையன் said...

ஒன்பதாவது படத்திற்கான விடை, அவரது தலையில் இருக்கும் ஒளி வட்டமே
பதிவு நல்லாருக்கு கூடுதுறை

வால்பையன்

கூடுதுறை said...

//பதிவு நல்லாருக்கு கூடுதுறை //

ஓகோ இதைத்தான் வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்குவது என்பதா?

அதிரை அபூ said...

very nice... good one....

ச்சின்னப் பையன் said...

சூப்பர்.....

Post a Comment