Search This Blog

Loading...

Sunday, June 22, 2008

வால்பையனின் முக்கிய அலுவலக கோப்பின் புகைப்படம்



இது வால்பையன் அவர்களின் அலுவலகத்தில் உள்ள முக்கிய கோப்பு ஆகும்.

இந்த கோப்பை (பைலை) அடிக்கடி வீட்டீற்க்கும் எடுத்துக்கொண்டு போய் பயன்படுத்துவதாக தெரிகிறது.

நீங்களும் அந்த பைலை பாருங்கள். பார்த்துவிட்டு அவருக்கு கண்டனத்தை பின்னுட்டமிடுங்கள்








4 comments:

மங்களூர் சிவா said...

பதிவைவிட அண்ணன் மஞ்சூர் பின்னூட்டமும் அதுக்கு உங்க பதிலும் சூப்பர்.

கூடுதுறை said...

நன்றி சிவா அண்ணா....

வால்பையன் said...

நல்ல தமாஷ்!
என் அலுவலகத்தில் மப்புடன் வரக்கூடாதுன்னு எங்க பாஸ் கார்த்திக் சொல்லியிருக்கிறார்.
இந்த மாதிரி கோப்பு கிடைத்தால் நல்லா தான் இருக்கும்

வால்பையன்

கூடுதுறை said...

ஓஹோ வரத்தான் கூடாதா?

வந்தபின் ????.............

Post a Comment