Search This Blog

Loading...

Wednesday, June 25, 2008

வாழ்க்கையின் முக்கிய நகைச்சுவை தருணங்கள் 2ம் பகுதி

வாழ்க்கையின் முக்கிய நகைச்சுவை தருணங்கள் 2ம் பகுதி

முதல் பகுதி இங்கே கிளிக் செய்யுங்கள்

மறக்காமல் பின்னுடமிடுங்கள்















பலநாடுகளின் காவல்துறை கார்களின் அணிவகுப்பு

இது பலநாடுகளின் காவல்துறை கார்களின் அணிவகுப்பு

கீழே காண்பது ஜப்பான் போலீஸ் கார்

lancer Evo IX.. அதிக பட்ச வேகம் மணிக்கு 280km/hr





அடுத்து இருப்பது பிரான்ஸ் போலீஸ் கார்

Peageut...sports gt..அதிகபட்ச வேகம் 280km/hr





மேலும் கீழே இருப்பது ஸ்பெயின் நாட்டு போலீஸ் கார்

Audi TT அதிகபட்ச வேகம் மணிக்கு 280km/hr




அடுத்து இருப்பது இங்கிலாந்து நாட்டின் போலீஸ் கார்

Porsche.... இதன் வேகத்தை க்கூட கூறிவிட இயலும்





ஆனால் உலகின் மிக முக்கியமான தவிர்க்க இயலாத கார் கீழே

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

இந்தியாவில் மட்டுமே காணக்கிடைக்கக்கூடிய மகேந்திரா ஜீப்

அதிகபட்ச வேகம் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு வெளியட இயலாது.

Sunday, June 22, 2008

வாழ்க்கையின் முக்கிய நகைச்சுவை தருணங்கள்

வாழ்க்கையின்சில முக்கிய தருணங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

அதைப்போல சில தருணங்களைத்தான் கீழே காணபோகிறீர்கள்.

இதில் சில பதிவுலகில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் பார்த்தும் இருக்கக்கூடும். ஆனால் என்னைபோன்ற புதியவர்கள் பார்த்து இருக்கவாய்ப்பில்லை.

அவர்க்களுக்கு மறுபடியும் ஒரு முறை பதிப்பேற்றினால் தவறில்லை என நினைக்கிறேன்

கண்டுரசித்து விட்டு பின்னுடமிடுங்கள்





























வால்பையனின் முக்கிய அலுவலக கோப்பின் புகைப்படம்



இது வால்பையன் அவர்களின் அலுவலகத்தில் உள்ள முக்கிய கோப்பு ஆகும்.

இந்த கோப்பை (பைலை) அடிக்கடி வீட்டீற்க்கும் எடுத்துக்கொண்டு போய் பயன்படுத்துவதாக தெரிகிறது.

நீங்களும் அந்த பைலை பாருங்கள். பார்த்துவிட்டு அவருக்கு கண்டனத்தை பின்னுட்டமிடுங்கள்








Friday, June 20, 2008

கட்டிடக்கலை மாயத்தை பாருங்கள்

நீங்கள் இப்போது பார்க்கபோகும் கட்டிட மாடல்களை கவனியுங்கள்

இவை அமையப்போவது மேலை நாட்டில் அல்ல.

நமது சிங்காரச் சென்னையில் அமையப்போகும் IT பார்க்கின் கட்டிட பிளான்கள்தான் இவை.

பார்த்து ரசித்துவிட்டு பின்னுட்டமிடுங்கள்










Sunday, June 15, 2008

கற்பனைக்கெட்டாத தொழில்நுட்பம் ஜப்பானிலிருந்து....

கற்பனைக்கெட்டாத தொழில்நுட்பம் ஜப்பானிலிருந்து....

ஆனால் நீங்கள் கண்டுபிடியுங்களேன் அது என்னவென்றுதான்







பாருங்கள் மிக அருகில் அது என்னவாக இருக்கும் ???






என்ன அது பேனாவுடன் அமைந்த கேமராவா ?  இல்லை வேவு பார்க்கும் கருவியாக இருக்குமா?




என்ன யாராவது கண்டுபிடிக்க முடிந்ததா?

எதாவது க்ளூ கிடைத்ததா? ரொம்பக் கஷ்டம்தான் சாமி







பெரியோர்களே....   தாய்மார்களே..... வாழ்த்துக்கள்....

நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது எதிர்காலத்தை....

ஆமாம் நிஜமாகத்தான்.....







நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது நீங்கள் உபயோகத்துகொண்டிருக்கும் கணினிதான் 


எதிர்காலக் கணினி !!!


மிகச்சிறிய கணினிகளுக்குகான புதிய கண்டுபிடிப்பு... விஞ்ஞானிகளின் மிகப்பெரிய  டெவலப்மெண்ட் புளூடூத் தொழில்நுட்பத்தில்





இது விரைவில் வரக்கூடிய சட்டைப்பாக்கெட்டில் வைத்துச் செல்லக்கூடி கணினி

இது பேனாவை விடச்சிறியக் கணினி கீபோர்ட் மற்றும் மானிட்டருடன். இது எந்தவொரு தட்டையான இடத்திலும் வைத்து நமது சாதாரண டெஸ்க்டாப் கணினி போல் வைத்து உபயோகிக்க இயலும்






அனைவரும் சொல்லுங்கள்  "குட்பை லேப்டாப்ஸ்" 

எப்படி உள்ளது என பின்னுட்டமிடுங்களேன்




Tuesday, June 3, 2008

கிராபிக் கலையை கண்டு ரசியுங்கள் 2.ம் பாகம்




ஏற்கனேவே பதிவில் இருக்கும் கிராபிக்கலையோடு இதன் அடுத்த பாகத்தை கண்டுரசித்து பின்னுடமிடுங்கள்