எனது பதிவில் ஏற்கனெவே பெண்கள் கால்பந்து படங்களை வெளியிட்டுள்ளேன். அந்த தைரியத்தில் இதையும் வெளியிட்டுள்ளேன்.
பார்த்து ரசிப்பவர்கள் விளையாட்டை மட்டும் ரசிக்கவும். திட்டுபவர்கள் பின்னுடமிட்டு திட்டி விட்டு மனதுக்குள் சந்தோசப்படுங்கள்
டிஸ்கி: சற்று வில்லங்கம் சிறியவர்கள் பார்க்கவேண்டாம்.
|
|
|
|
|
|

13 comments:
பந்து பொறுக்கி போடுற வேலை ஏதாவது இருந்தா சொல்லுங்க :-)))
nalla goal poastukal.goal poda naan ready!
//பந்து பொறுக்கி போடுற வேலை ஏதாவது இருந்தா சொல்லுங்க :-)))//
பந்து பொறுக்கறவங்க லைனுக்கு வெளியிலதான் இருக்கணும்..
நடுவர், கோச் இப்படி ஏதாவது கிடைக்குமான்னு பாருங்க கிரி.. :)
எங்கயிருந்துய்யா இப்படியெல்லாம்
கிளம்புறீங்க
எங்கயிருந்துய்யா இப்படியெல்லாம்
கிளம்புறீங்க
கிரி இது சம்பந்தபட்ட வேலைகள் அனைத்தும் 20 வருடத்திற்கு புக் ஆகிவிட்டது..
எல்லாம் நமது மூத்தபதிவர்கள் சொல்லிக்கொடுத்ததுதான் ஜன்னல் அவர்களே..
இணைய வாசிப்பாளர்களின் ரசனையை சரியாக புரிந்து
வைத்துள்ளீர்
karurtoday அவர்களே... நான் கற்றது கைமண்ணளவு...
கிரி, லக்கிலுக் மங்களூர் சிவா போன்ற மூத்த பதிவர்கள் இதில் கடல் அளவு கற்றவர்கள்
வாத்தியார் பார்க்கலாமா?
டிஸ்கி மாற்றம்: சிறுவர்கள் மற்றும் வாத்தியார்கள் பார்க்ககூடாது
பந்தாகவாவது ஆக வழியிருக்கா!
அனானியே ஏன் ரொம்ப உதைபட ஆசையோ?
Post a Comment