Search This Blog

Loading...

Thursday, July 24, 2008

ஆபத்தை நீங்கள் விலைக்கு வாங்க தயாரா ? இங்கு வாருங்கள்

ஆபத்தை நீங்கள் விலைக்கு வாங்க தயாரா ? இங்கு வந்து பாருங்கள் இங்கு செல்ல தயாராய் இருப்பவர்கள் எனக்கு பின்னுடமிடுங்கள்
 
  
  
  
 

10 comments:

ராஜ நடராஜன் said...

நண்டு கையில கையக் கொடுத்திருக்கீங்களா? எனக்கு அந்த அனுபவமெல்லாம் இருக்குது.எனக்கு வேண்டாம் இந்த விளையாட்டு.

புரட்சித் தமிழன் said...

என்னப்பா இது இப்படி இருக்கு இப்படியும் ஒரு பயங்கர அபாயகர பொழுது போக்கு தேவைய?

கூடுதுறை said...

தேவையில்லைதான்... ஆனால் இளரத்தம் சும்மா இருக்குமா?

கூடுதுறை said...

கைகொடுத்த அனுபவஸ்தர்களுக்குதான் தெரியும் அந்த அவஸ்தையை நடராஜன் அவர்களே

வருகைக்கு நன்றி

Anonymous said...

சோதனை பின்னுட்டம்

நன்றி

மித்ரா குட்டி said...

இந்த இடம் Las Vegasல் இருக்கிறது.

இந்த rides எல்லாம் soopera இருக்கும். சொந்த அனுபவம் உண்டு. :).

கூடுதுறை said...

thanks mithra

Prabhakaran said...

super pictures

மோகன் said...

படங்கள் டாப்...

கொஞ்சம் அதிகமா பாத்தா தலை சுத்துங்க

Anonymous said...

There are even more dangerous LOOKING roller coasters are there.

In Tokyo the roller coaster drops from a multi-storey building.

Post a Comment