Search This Blog

Monday, July 7, 2008

தமிழ்மணம் நிர்வாகிக்கு மறுபடியும் ஒரு கோரிக்கை

தமிழ்மணம் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை

நான் கூடுதுறை, புத்துணர்ச்சி என இருபதிவுகளை சுமார் 10 மாதங்களாக பதிவிட்டு வருகிறேன். ஆனால் எனது பின்னுட்டங்கள் ம திரட்டியில் திரட்டப்படுவதில்லை.

எனது பின்னுட்டங்களை மட்டுறுத்தல் செய்துதான் வெளியிடுகிறேன். இது சம்பந்தமாக பல ஈமெயில்களையும் நிர்வாகிக்கு அனுப்பிவைத்துள்ளேன்.

அவைகளுக்கு எந்த பதிலும் இல்லை.

ஆனால் என்ன காரணத்தால் எனது பின்னுட்டங்கள் தமிழ்மணத்தில் திரட்டப்படுவதில்லை என்று தெரியவில்லை.

ஒரு வரி இரண்டு வரிகளில் வரும் மொக்கை பதிவுகளில் எல்லாம் பின்னுட்டம் திரட்டப்படும் போது ஏன் எனது பதிவுகளின் பின்னுடங்களை திரட்ட மறுத்துவருகிறிர்கள்?

தயவு செய்து எனது இரு பதிவுகளின் பின்னுட்டங்கள் திரட்ட ஏற்பாடு செய்யுங்கள். இல்லை இதற்காக நான் என்ன செய்யவேண்டும் என்பதை தெரியப்படுத்துங்கள்.

மூத்த பதிவிர்களின் கவனத்திற்கு: இது சம்பந்தமாக தங்களின் உதவியையும் ஆலோசனைகளையும் எனக்கு பின்னுட்டமாக அளிக்க வேண்டுகிறேன்

3 comments:

Anonymous said...

தங்களது தமிழ்மண கருவிப்பட்டை சரியாக இருந்தால் மறுமொழி கண்டிப்பாக திரட்டப்படும். உங்களது விட்ஜெட் கோட்களை காப்பி செய்து வைத்துக் கொண்டு, டெம்ப்ளேட்டை புதியதாக மாற்றி விட்டு இங்கு சென்று தமிழ்மண கருவிப்பட்டையைச் சேருங்கள். அனைத்தும் சுலபமாக முடியும்.
http://poorna.rajaraman.googlepages.com/home

Anonymous said...

அனானி ஐயா... அனானியாக வந்தால் சந்தேகம் எப்படி கேட்பது?

எனது தமிழ்மணப்பட்டை நன்றாகத்தான் உள்ளது...

தமிழ்மணம் பதிவர்கள் லிஸ்டில் எனது பின்னுடங்கள் திரட்டபடுவதில்லை என்று அறிக்கை உள்ளது

Anonymous said...

வணக்கம் நண்பரே,

உங்களது தளத்தை கீழ்க்கண்டவாறு திறந்தால் பார்க்க இயலுகிறது

http://putthunarchi.blogspot.com/

ஆனால்,

http://putthunarchi.blogspot.com/2008/07/blog-post_07.html

என பக்கத்தை திறந்தால் Done, but with errors on page. கீழ்ப்பகுதியில் வந்து உங்கள் பக்கம் திறக்கவே இல்லை.

நான் அய்ந்து ஆறு முறை முயற்சித்துவிட்டு எழுதுகிறேன்.
நீங்கள் மீண்டும் தமிழ்மணம் கருவிப் பட்டை இணைத்துப் பார்க்கவும்.

அதாவது, முதலில் நீங்கள் download full template என்பதை அழுத்தி template backup எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் template இன் கீழே உள்ள Revert to Classic Template என்பதை தேர்வு செய்து சேமிக்கவும்.

பின்னர் வேறு ஏதேனும் ஒரு template ஐ தேர்வு செய்து சேமிக்கவும். பின்னர் ஏற்கனவே உங்களுக்கு பிடித்தமான template ஐ தேர்வு செய்து சேமிக்க, அதாவது customize design அதன் கீழ் உள்ள UPGRAD YOUR TEMPLATE என்பதை தேர்வு செய்து சேமிக்கவும்.
அதன் பின்னர் தமிழ்மணம் முகப்பு பக்கதில் உள்ள ப்ளாகருக்கான பதிவுப்பட்டை பகுதியில் சென்று மீண்டும் இணையுங்கள்.

வரும் ஒருவேளை வரவில்லையெனில் அழைக்க 9443105825 (அ) மின்னஞ்சல் rajasugumaran@gmail.com

Post a Comment