Search This Blog

Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Tuesday, August 19, 2008

சந்தேகமேயில்லை பதிவர்களை கடுப்பேத்த தான் இந்தப்பதிவு

சந்தேகமேயில்லை! பதிவர்களை கடுப்பேத்தான் இந்தப்பதிவு கீழே உள்ளப்படங்களைப்பார்த்து விட்டு பாராட்டுபவர்களும் திட்டுபவர்களும் பின்னுட்டமிடுங்கள்.


கீழே இருப்பது என்ன? கண்டு பிடியுங்கள்.... மனிதனக்கு மிகவும் தேவையானது......





கண்டுபிடிக்க முடியவில்லையெனில் கீழே வாருங்கள்


























Sunday, June 15, 2008

கற்பனைக்கெட்டாத தொழில்நுட்பம் ஜப்பானிலிருந்து....

கற்பனைக்கெட்டாத தொழில்நுட்பம் ஜப்பானிலிருந்து....

ஆனால் நீங்கள் கண்டுபிடியுங்களேன் அது என்னவென்றுதான்







பாருங்கள் மிக அருகில் அது என்னவாக இருக்கும் ???






என்ன அது பேனாவுடன் அமைந்த கேமராவா ?  இல்லை வேவு பார்க்கும் கருவியாக இருக்குமா?




என்ன யாராவது கண்டுபிடிக்க முடிந்ததா?

எதாவது க்ளூ கிடைத்ததா? ரொம்பக் கஷ்டம்தான் சாமி







பெரியோர்களே....   தாய்மார்களே..... வாழ்த்துக்கள்....

நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது எதிர்காலத்தை....

ஆமாம் நிஜமாகத்தான்.....







நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது நீங்கள் உபயோகத்துகொண்டிருக்கும் கணினிதான் 


எதிர்காலக் கணினி !!!


மிகச்சிறிய கணினிகளுக்குகான புதிய கண்டுபிடிப்பு... விஞ்ஞானிகளின் மிகப்பெரிய  டெவலப்மெண்ட் புளூடூத் தொழில்நுட்பத்தில்





இது விரைவில் வரக்கூடிய சட்டைப்பாக்கெட்டில் வைத்துச் செல்லக்கூடி கணினி

இது பேனாவை விடச்சிறியக் கணினி கீபோர்ட் மற்றும் மானிட்டருடன். இது எந்தவொரு தட்டையான இடத்திலும் வைத்து நமது சாதாரண டெஸ்க்டாப் கணினி போல் வைத்து உபயோகிக்க இயலும்






அனைவரும் சொல்லுங்கள்  "குட்பை லேப்டாப்ஸ்" 

எப்படி உள்ளது என பின்னுட்டமிடுங்களேன்