ஆபத்தை நீங்கள் விலைக்கு வாங்க தயாரா ? இங்கு வந்து பாருங்கள் இங்கு செல்ல தயாராய் இருப்பவர்கள் எனக்கு பின்னுடமிடுங்கள்
Thursday, July 24, 2008
Wednesday, July 23, 2008
பெண்கள் கால்பந்து படங்கள். டிஸ்கி: சற்று வில்லங்கம் சிறியவர்கள் பார்க்கவேண்டாம்
எனது பதிவில் ஏற்கனெவே பெண்கள் கால்பந்து படங்களை வெளியிட்டுள்ளேன். அந்த தைரியத்தில் இதையும் வெளியிட்டுள்ளேன்.
பார்த்து ரசிப்பவர்கள் விளையாட்டை மட்டும் ரசிக்கவும். திட்டுபவர்கள் பின்னுடமிட்டு திட்டி விட்டு மனதுக்குள் சந்தோசப்படுங்கள்
டிஸ்கி: சற்று வில்லங்கம் சிறியவர்கள் பார்க்கவேண்டாம்.
|
|
|
|
|
|
Labels:
விளையாட்டு
எல்லோரும் இப்படியாக வேண்டும் என கனவு கண்டால்?
எல்லோரும் இப்படியாக வேண்டும் என கனவு கண்டால் உலகு என்ன ஆகும். கனவு காணுங்கள் உங்கள் வளர்ச்சிக்கு... இப்படி வேண்டாம்...
படத்தில் இருப்பவரையும் அவரது நிழலையும் கவனியுங்கள். மறக்காமல் பின்னுட்டமிடுங்கள்

சூழ்நிலைகள்
Tuesday, July 22, 2008
இங்கே பாருங்கள் தற்கால சொகுசு வாழ்க்கைக்கு தேவையானவைகளை
இங்கே பாருங்கள் தற்கால சொகுசு வாழ்க்கைக்கு தேவையான பர்னிச்சர்வகை களின் அணிவகுப்பை கண்டுகளியுங்கள் மற்றும் பின்னுடமிடுங்கள்

Labels:
சமுகம்
Sunday, July 20, 2008
Thursday, July 17, 2008
Monday, July 7, 2008
தமிழ்மணம் நிர்வாகிக்கு மறுபடியும் ஒரு கோரிக்கை
தமிழ்மணம் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை
நான் கூடுதுறை, புத்துணர்ச்சி என இருபதிவுகளை சுமார் 10 மாதங்களாக பதிவிட்டு வருகிறேன். ஆனால் எனது பின்னுட்டங்கள் ம திரட்டியில் திரட்டப்படுவதில்லை.
எனது பின்னுட்டங்களை மட்டுறுத்தல் செய்துதான் வெளியிடுகிறேன். இது சம்பந்தமாக பல ஈமெயில்களையும் நிர்வாகிக்கு அனுப்பிவைத்துள்ளேன்.
அவைகளுக்கு எந்த பதிலும் இல்லை.
ஆனால் என்ன காரணத்தால் எனது பின்னுட்டங்கள் தமிழ்மணத்தில் திரட்டப்படுவதில்லை என்று தெரியவில்லை.
ஒரு வரி இரண்டு வரிகளில் வரும் மொக்கை பதிவுகளில் எல்லாம் பின்னுட்டம் திரட்டப்படும் போது ஏன் எனது பதிவுகளின் பின்னுடங்களை திரட்ட மறுத்துவருகிறிர்கள்?
தயவு செய்து எனது இரு பதிவுகளின் பின்னுட்டங்கள் திரட்ட ஏற்பாடு செய்யுங்கள். இல்லை இதற்காக நான் என்ன செய்யவேண்டும் என்பதை தெரியப்படுத்துங்கள்.
மூத்த பதிவிர்களின் கவனத்திற்கு: இது சம்பந்தமாக தங்களின் உதவியையும் ஆலோசனைகளையும் எனக்கு பின்னுட்டமாக அளிக்க வேண்டுகிறேன்

பதிவர் வட்டம்

Saturday, July 5, 2008
கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படங்கள்
மிகவும் அற்புதமாக படமெடுக்கப்பட்ட கீழே கொடுத்துள்ளேன்.
படத்தின் மீது கிளிக்கிட்டு பெரிதாக்கி பார்த்து ரசியுங்கள் மற்றும் பின்னுட்டமிடுங்கள்
Labels:
சூழ்நிலைகள்
Tuesday, July 1, 2008
Subscribe to:
Posts (Atom)